தங்கர் பச்சானின் அசைக்கமுடியாத நம்பிக்கை நடிகை அதிதி பாலன்.!
இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலை மையமாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கருமேகங்கள் கலைகின்றன என்கிற அவரது புதிய படைப்பு அவரின் சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இயக்குநர் ...