“கங்கனா,மும்பையில் நடமாட முடியாது! அழித்து விடுவோம்” நடிகையை மிரட்டும் சேனா!
சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகளுக்கு துணைத் தொழிலாகி விட்டதுபோலும்! தளபதி விஜய்யை அதிமுகவினர் மிரட்டி பணிய வைத்தார்கள்.ஆட்சி அதிகாரம் அதிமுகவிடம் இருந்ததால்.! தற்போது இதே நிலைமை மும்பையிலும் ஏற்பட்டிருக்கிறது. ...