எட்டு மனித ஓநாய்கள் ஒரு மூதாட்டியை வேட்டையாடிய கோரம்.!ரயில் நிலையத்தில்.!
வந்த செய்தியைப் பார்த்த போது குப்பென வியர்த்தது. பாரதமாதாவின் புதல்வர்களா இப்படி செய்தார்கள் என்கிற ஆச்சரியம் ரத்தநாளங்களில் அலையடித்தது. வடக்கே கர்னல் ரயில் நிலையம். ஒரு மூதாட்டி ...