வைரமுத்து- சீனு ராமசாமி -ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் கிராமத்து திரில்லர்!
இயக்குநர் சீனு ராமசாமி. வித்தியாசமான கதைக்களங்களில் பயணிப்பதில் பெருநாட்டம் கொண்டவர். அமரர் பாலு மகேந்திராவின் சீடர்களில் இவரும் முக்கியமானவர். இசை ஞானி -யுவன் -விஜயசேதுபதி கூட்டணியில் சீனு ...