“என்னை இப்பவே ‘அம்மா’ என தமிழர்கள் அழைக்கிறார்கள்! -கங்கனா .
கங்கனா ரனாவத். துணிச்சலான மனுஷி. உடல் வனப்பைக் காட்டுவதற்கு தயங்கியதில்லை. சமுதாயம் சார்ந்த கருத்துகளை வெளியிட அஞ்சியதில்லை. ஜான்சி ராணியாக நடித்திருக்கிற இவர் தற்போது ஜெயலலிதா பயோபிக் ...