எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம். போராடுகிறார்
இந்தியாவின் பிரபல திரையுலக பிரபலங்களில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இசைஞானி இளையராஜாவும் இவரும் இணைந்து தொடக்க காலத்தில் மேடைக்கச்சேரி நடத்தி வந்தார்கள். பாலு என்று எல்லோராலும் ...