” நெற்றிக்கண் ரீ மேக் எப்படி எடுப்பார்கள் ?”-இயக்குநர் விசு குமுறல்,!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் நெற்றிக்கண். இந்த படத்தை கவிதாலயா தயாரித்திருந்தது .இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.கதைக்கு சொந்தக்காரர் இயக்குநர் விசு. ரஜினியுடன் லட்சுமி ,சரிதா, மேனகா ...