இயக்குநர் வேலு பிரபாகரனின் ஆசையே காமம்தானா?
தன்னை புரட்சிகரமான கொள்கைவாதி என்பதாக அடையாளப் படுத்திக்கொள்பவர் இயக்குநர் வேலு பிரபாகரன். கருப்புச்சட்டைப் போட்டுக்கொள்பவர்கள் எல்லாருமே தந்தை பெரியாரின் கொள்கை பிடிப்புள்ளவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. தந்தை பெரியாரைப் ...