காஜலுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் நடந்ததா?
மறுபடியும் காஜல் அகர்வால் கல்யாண சேதி உயிர்ப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு தனது கலியாணம் சீக்கிரம் நடக்கும் என்பதாக அவரே அறிவித்திருந்தார். மாப்பிள்ளையாகப்போகிறவர் பிலிம் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவராக இருக்கமாட்டார் ...