“பிஜேபில குஷ்பு ,ரஜினி ,கங்கனா ,அக்ஷய்குமார் இவுகளுக்கு என்ன பேரு?”-கஸ்தூரி காட்டம்.
சமீபத்தில் நடிகர் சித்தார்த் ,உபி. முதல்வர் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ...