சீச்சி …சினிமாவில் தீட்டா? நாசமா போக!சபரிமலை மேதாவிகளே சிந்திக்க என்கிறார் கஸ்தூரி !
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. சில சர்ச்சையான பதிவுகளால் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. தற்போதும் அது போன்ற ஒரு பதிவு ...