காட்டேரி விருந்து எப்படி இருந்தது?( விமர்சனம்.)
குழந்தைகள் தூங்குவதற்காக கதை சொல்லுகிற பாட்டிகள் மறைந்து வெகு காலமாகிவிட்டாலும் பாட்டிகள் விட்டுப்போனதை சொல்லுவதற்கு இன்றும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் , தற்காலத்திய இயக்குநர்கள் சிலரே! குறிப்பிடத்தகுந்தவர் ...