காட் பாதர் சல்மான்கானுக்கு 5 கோடியில் பரிசு!
காட் பாதர் தயாரிப்பில் ஆர்.பி.சவுத்ரி ,என்.வி.பிரசாத் ,ராம் சரண் ஆகியோர் கூட்டாளிகள்.! இவர்களில் ராம் சரண் முக்கியமான பங்குதாரராக இருந்து படத்தின் விற்பனையில் பெரும் பங்காற்றினார்.ஆனாலும் பற்றாக்குறையில்தான் ...