“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்!”-கீர்த்தி சுரேஷ் ரகசியம்.
தெலுங்கில் தேசிய விருது வாங்கிய மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ்ப் படங்களில் நடித்தவர்.படங்களைத் தேர்வு செய்து நடிக்கிற இன்னொரு நயன்தாரா. நடிகையர் திலகம் சாவித்ரியாக நடித்ததற்காக ...