எஸ்.டி.ஆர் -ஹன்சிகா ‘கெமிஸ்ட்ரி’ சூப்பராக இருக்கு” -தயாரிப்பாளர் அதிர்ச்சிபேட்டி.
ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'மஹா' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. ...