காட்டுத்தனமான கனவு. அமலாபாலின் ஆசை.!
கண்கள் என்ன புண்ணியம் செய்தனவோ என வாலிபர் வட்டம் இளைப்பாறும் கவர்ச்சிப் படங்களாகவும், வாலிப வயோதிகர்களுக்கான ஓசோவின் தத்துவங்களாகவும் மாறிப்போனவர் அமலாபால். குடும்ப வாழ்க்கையில் நான்காண்டுகள், பழகிப்பார்த்துவிட்டு ...