உல்லாசப்பயணம் உயிர்களை பறித்தது.!15 பேரில் 8 பேர் மரணம்.!
எமனிடமா முறையிடமுடியும்.? விடியலை பார்க்கலாம் ,காத்மாண்டுவின் எழிலை ரசிக்கலாம் என படுத்துறங்கியவர்கள் சாவின் வலியில்லா அணைப்பில் உயிர் நீத்திருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 15 பேர் ஒரு குழுவாக ...