பருந்தாகுது ஊர்க்குருவி. ( விமர்சனம்.) கடுமையான முயற்சி.
காவல் நிலையத்தில் இருக்கிற குற்றவாளி நிஷாந்த் ரூசோவை வழி காட்டச்சொல்லி காட்டுக்குள் அழைத்துச்செல்கிறது காவல் துறை.! அவருக்குத்தான் வழி தெரியும் என்பதால்.! காட்டுக்குள் பிரசன்னா உயிரில்லாமல் கிடக்கிறார். ...