வெப் .( விமர்சனம்.) இயக்குநரின் ஹாரர் மூவி!
ஹரூன் எழுதி இயக்கியிருக்கிறார். நட்டி ,மொட்டை ராஜேந்திரன்,ஷில்பா மஞ்சுநாத் இந்த மூவரும் நாமறிந்தவர்கள். மற்றவர்கள் அவ்வளவாக அறியப்படாதவர்கள் நம்மைப் பொறுத்தவரை.! இயக்கியவருக்கு ஹாரர் ரொம்பவும் பிடிக்கும் ...