‘கேட்’ தாண்டிக் குதித்த ஸ்ரீதேவி மகள் ! மாட்டியது யார்?
எப்படியெல்லாம் ஒரு படத்துக்கு ஊட்டம் கொடுக்கவேண்டியதிருக்கிறது. பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்தி கொடுப்பதற்காக விதம் விதமாக சிந்திக்கிறார்கள். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது கரண்ஜோகர் படத்தில் ...