நீங்காத நினைவுகள்.5. பாண்டியன் ஹோட்டலில் பரபரப்பு.
1974 -ம் ஆண்டு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனியாக இயக்கம் அமைத்துக்கொண்ட நேரம்.
நான் மதுரை 'மாலை முரசி'ல் செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
அந்த கால கட்டத்தில் 'தினத்தந்தி,மாலைமுரசு' நாளேடுகள் திமுக அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்தன…