சூப்பர் படம்ங்க ‘கட்டா குஸ்தி.’ ( விமர்சனம்.) 5 / 6.
படம் பார்த்தமா சந்தோஷமா சிரிச்சமா வீட்டுக்கு திரும்புனமான்னு மகிழ்ச்சியா இருந்தது இந்த கட்டா குஸ்தி படத்திலதான்.! கதைக்கு கதையுமாச்சு ,கலகலப்புக்கு கலகலப்புமாச்சுன்னு இருந்தது. விஷ்ணு விஷாலுக்கு மாமா ...