கிணற்றில் விழுந்தார் நமீதா! ஐயோ ,கிணத்துக்கு என்னாச்சு!
இந்த படத்தின் டைட்டிலை எப்படி சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை. பவ் ,,வவ் என்பதைத்தான் இப்படி இலக்கண சுத்தமாக எழுதியிருக்கிறார்கள். ஆதித்தனார் இருக்கிற காலத்தில் இப்படி எழுதியிருந்தால் ஒரு பிடி ...