பிரபல நடிகரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தாத அல்லு அர்ஜுன்!
என்னதான் விரோதியாக இருந்தாலும் அவன் செத்துட்டான்னா விரோதமெல்லாம் காணாமப்போயிரும். எழவுக்கு போயி நின்னுட்டு திரும்பிருவாய்ங்க.மிஞ்சிப்போனா ஒரு மாலையை போட்ரு வாய்ங்க. இதான்யா உலக வழக்கம். ஆனா ஆந்திராவில ...