குடிக்கு அடிமை தமிழக அரசு! -கஸ்தூரி கடுமையான தாக்கு.!
அவ்வப்போது கருத்துகளை ,கண்டனங்களை பதிவு செய்கிறவர் கஸ்தூரி. இவருக்கு கணிசமான அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு மூடியே வைக்காது என்பது கஸ்தூரிக்கு நன்றாகவே தெரியும்.என்றாவது ...