‘நான் பீப் பிரியாணி சாப்பிட்டால் உனக்கென்ன பிரச்னை ?”பா.ரஞ்சித் கேள்வி.
நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த படம்தான் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். . படத்தை வெற்றி பெறச்செய்த ஊடகங்கள் ...