லைட் மேனை காவு வாங்கிய ‘வெப்பன் ‘படப் பிடிப்பு.!
படப்பிடிப்பில் உயிர் இழப்புகள் ..கேட்கும்போதே நெஞ்சு படபடக்கிது. சத்யராஜின் 'வெப்பன்' படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நடிகர் வசந்த் ரவியுடன் சத்யராஜ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ...