வில்லங்கங்களில் மாட்டிய விமலுக்கு விமோசனம் தரும் விஜயசேதுபதி.!
கடன் வாங்காமல் படம் எடுத்துவந்த நிறுவனங்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டன .இதனால் படங்கள் எடுப்பதற்கு சொத்துக்களை விற்றும் ,மீட்டர் வட்டிக்கு வாங்கியும் படங்களை எடுக்கவேண்டிய நிலை. வட்டிக்கு கொடுப்பதற்கென்றே ...