சந்தானத்தின் ‘குலு குலு ‘மாற்றம் ..துணிகரமான முயற்சி வாழ்க.!
சோதனைக் குடுவைக்குள் தன்னைப் போட்டுக் கொண்டு சுய சோதனை செய்து கொண்டிருக்கிறார் சந்தானம். காமெடியனாகி ,கதையின் நாயகன்களுக்கு நண்பனாக மாறி ,பின்னர் நாயகனாக உயர்த்திக் கொண்டிருந்த சந்தானம் ...