மு.முரளிதரனின் அறிக்கையும் விஜய்சேதுபதியின் நன்றியும் !
சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சிலர் இருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷேயின் ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு அளித்ததன் வழியாக தங்களின் அசல் முகத்தை காட்டியிருக்கிறார்கள். ...