முழு நேர அரசியலில் ராதிகா சரத்குமார்! தாக்குப்பிடிப்பார்களா குஷ்பூ,கவுதமி?
"வெற்றியின் அடையாளம் துணிச்சல்"என்பார் புரட்சிக்கவிஞர் பாரதியார். அரசியல்வாதிகளுக்கு அடிப்படை பாடமே இதுதான், ஆணவமல்ல.! கணிசமான இடங்களைப் பெற்று கடந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்று இருந்த தேமுதிக ...