சிறிய பட்ஜெட் படங்களை உடனே தூக்கி விடாதீர்கள்.!- ராதாரவி கோரிக்கை
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முக்கிய நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ...