விமர்சகர்களை விட மக்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்.’பேரன்பு’ ராம்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், "மெகா ஸ்டார்" மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் "பேரன்பு" படக்குழுவினருக்கு கூகை ...