கங்கனா சாடல் ; “தீபிகாவின் ஆபாச நடிப்பு. போர்னோகிராபியா ?”
தலைவி பட நாயகி கங்கனா ரனாவத். ஜெயலலிதாவாக நடித்தவர் .மறந்திருக்கமாட்டீர்கள். அடுத்தவர்க்கு அறிவுரைகள் பகர்வதில் ,பகிர்வதில் பக்கா கில்லாடி. அவ்வப்போது அரசியலும் வரும். பிரதமரின் ரசிகை. அண்மையில் ...