“ஒருதடவை பார்த்தா கே.ஜி.எப் .புரியாது! பல தடவை பார்க்கணும்!” -சஞ்சய் தத் !!
ஐந்தே நாளில் 550 கோடி கலெக்சன் என்று பாக்ஸ் ஆபிசில் கே.ஜி.எப் .பதிவு செய்திருந்தாலும் பலர் அந்த வெற்றியை எள்ளலுடன்தான் பார்க்கிறார்கள். தற்போது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி ...