முதல்வரின் கன்னத்தை பழுக்க வைத்த பளார் !(படம்.)பாஜக காரணம் என்கிறார் சி.எம்.!
நேற்று டில்லி மோதி நகரில் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் முதல்வர் கேஜ்ரிவால். திறந்த ஜீப்..!அப்போது திடீரென சிவப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ...