“அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்” -முள்ளும் மலரும் இயக்குநர் மகேந்திரனின் மகன் உருக்கம்.!
அளவுகோல்களுக்குள் அடக்கிவிட முடியாத ஆற்றல் மிகுந்தவர்கள் தமிழ்ச்சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மகேந்திரன். முள்ளும் மலரும் மகேந்திரன் என அழைப்பார்கள். இயக்குநர் பாலு மகேந்திராவைப் போல ...