“வயிற்றுப் பிள்ளை எட்டி உதைப்பான் ‘ஸ்டார்ட் ஆக்சன் ‘ குரல் கேட்டதும்.! ” – ஜாங்கிரி மதுமிதா !!
பத்திரிகையாளராக இருந்து பட உலகம் சென்று ,தன்னை சினிமாக்காரனாக மாற்றிக் கொண்டவர் ஆதிராஜன். மாலைமுரசில் இருந்தவர்களில் இருவர் சினிமக்காரர்களாக மாறி இருக்கிறார்கள். முதலில் செல்வ கணேசன். இயக்குநர் ...