எல்.கே.ஜி. (விமர்சனம்.)பாலாஜிக்கு கலைமாமணி கொடுங்கப்பா!
இன்றைய அரசியல் நிலவரம்,கலவரம்,அந்தரங்கம் இவைகளை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஓட விட்டிருக்கிறார் லால்குடி கருப்பையா காந்தி. பெயர் சுருக்கமே எல்.கே.ஜி. சர்காரில் இலவசங்களை இழிவு படுத்தினார்கள் என்று சொல்லி ...