கொடுமைக்காரிக்கு ஏன் நீலாம்பரி என்று பெயர்?திண்டுக்கல் லியோனி கேள்வி!
இன்னொரு வாரிசு அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பாடக்குழு தலைவர் லியோனியின் மகன் லியோ சிவகுமார்தான் கதாநாயகனாக மேக் அப் போட்டுக்கொண்டிருக்கிறார். நாயகனாக நடித்துள்ள படம் 'அழகிய ...