தாய்மைக்கு பிறகு கூடும் எடையை குறைப்பது எப்படி? நடிகை ஈஷா தியோல் கூறும் வழி !
பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் 'கிரையோமேட்டிக்'தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ...