தடையை மீறிய சூரி ,விமலுக்கு ரூ.2000 தான் அபராதமா?
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கு இ பாஸ் வாங்க வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானலுக்கு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வராததால் ...