“சாவடிக்கிறாங்க …..”சுரேஷ் காமாட்சி குமுறல்.கொந்தளிப்பு!
மிக மிக அவசரம் படத்துக்கு போதுமான தியேட்டர் கொடுத்தாங்கன்னு மகிழ்ச்சியில் இருந்தார் தயாரிப்பாளர்,இயக்குனர் சுரேஷ் காமாட்சி . தியேட்டர்காரர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தினார், தியேட்டர் ...