புலி அடித்து செத்தவனை விட கிலி அடித்து செத்தவனே அதிகம்!-வைரமுத்து.
கவிப்பேரரசு வைரமுத்துவின் கொரானா கவிதை. கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க ...