மோடி அரசுக்கு ஓட்டுப்போடுவது ஜனநாயகத்தை சாகடிப்பதாகும்.1௦௦ இயக்குநர்கள் கூட்டறிக்கை.
"பாராளுமன்றத் தேர்தல் மக்களுக்கு கிடைத்திருக்கிற கடைசி வாய்ப்பு. இந்த தேர்தல் வழியாக பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்" என்று இந்திய திரைப்பட ...