ஹாலிவுட் ரேஞ்சில் ‘கோப்ரா ‘ (விமர்சனம்.) பல் பிடுங்காத விஷப் பாம்பு.!
மூன்று வருட காத்திருப்பு. சீயான் விக்ரமின் 'கோப்ரா 'எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு. எத்தனை வேடங்கள் போட்டிருக்கிறார்,அவைகளில் எவையெவை நம்மை ஈர்க்கப்போகிறது என்கிற துடிப்புடன் சாதாரண ரசிகனாக ...