ரஜினிகாந்துக்கு கோர்ட்டு கண்டனம்.! நியாயமா தலைவரே!
விரைவில் கட்சி ஆரம்பித்து மக்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சியில் அமரப்போவதாக சொல்கிறவர் ரஜினிகாந்த். இவரது கல்யாணமண்டபம்தான் ராகவேந்திரா கல்யாண மண்டபம். வசதிபடைத்தவர்கள் மட்டுமே இந்த மண்டபத்தில் கல்யாணம் ...