ஜி.வி.பிரகாஷின் நீண்ட நாள் கனவு என்ன? காதல் ..காதல்.!
ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தினருக்கு எட்டாக்கனியாக இருந்தது ஹாலிவுட்! இப்போது அங்கு இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது சாதாரணமாகிவிட்டது.அந்த அளவுக்கு நம்மவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இசை ஆல்பம் ஒன்றை ...








