கமல்ஹாசன் பயங்கர குற்றச்சாட்டு. “தமிழ்நாடு பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது!”
மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு பிரசாரகி கிடைத்திருக்கிறார். தமிழ்ச்சினிமாவில் நெடுங்காலமாக இருக்கிற கோவை சரளா இன்று உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்திருக்கிறார். அகில இந்திய மகளிர் ...