“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!
திரைப்பட நிகழ்ச்சிகள் சில ஆக்சா பிளேடு மாதிரி ஆளை போட்டுப்பார்க்கும். சில நிகழ்ச்சிகள் பருவக்குமரியிடம் பேசுவதைப்போல சிலிர்ப்புடன் இருக்கும். விருமன் திரைப்பட நிகழ்ச்சியில் அத்தகைய அனுபவம் நேர்ந்தது. ...